Chandrayaan 3 | சூரியனை Aditya L1 எப்படி ஆய்வு செய்யும்? | ISRO Master Plan

2023-08-28 560

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இதனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Chandrayaan 3, which was sent to explore the South Pole of the Moon, has landed safely, and ISRO is planning to launch the Aditya L1 spacecraft to explore the Sun on September 2.

#Chandrayaan3
#VikramLander
#AdityaL1Mission
~PR.56~ED.72~HT.74~